தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

40.00

தண்ணீர் மானுட வரலாற்றில் ஒருபோதும் விலைக்கு விற்கப்பட்டதில்லை. அதற்குக் காரணம் தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்லாது எல்லா உயிர்களின் வாழ்வுக்கும் அடிப்படைத் தேவை. அந்த அடிப்படைத் தேவையைப் பெறுவது என்பது இயற்கையாய் அமைந்த அடிப்படை மனித உரிமை. இது மனிதனுக்கும் மற்ற எல்ல உயிரினங்களுக்கும் பொருந்தும். அந்த உரிமையைப் பறிக்கவோ, நீருக்கு விலை நிர்ணயிப்பதையோ நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே கூடாது. இந்த தனியார்மயம் குறித்தும் நீருக்கு விலை நிர்ணயிப்பது குறித்தும் அதனை விவசாயத்திற்கு விரிவுபடுத்துவது குறித்தும் பாராளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எந்தவித விவாதத்தையும் நிகழ்த்தாமலிருப்பது பெரும் ஆபத்தாகவே அமையும்.
SKU: NI-009-119P Category:

Additional information

Weight 80 g
Dimensions 21 × 14 × 0.5 cm
ஆசிரியர்

மயில்வாகனன், வீரைய்யன்

பதிப்பாளர்

நிமிர் பதிப்பகம்

பதிப்பு

முதலாம் பதிப்பு: 2019

வடிவம்

காகித அட்டை

பக்கங்கள்

48

Reviews

There are no reviews yet.

Be the first to review “தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்”

Your email address will not be published. Required fields are marked *