விளிம்பு நிலையில் கூட்டாட்சி – 15வது நிதி ஆணையக் குழு குறித்தான ஆய்வு
₹30.00
மாநில அரசுகளுக்கிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சரி செய்யும் பொருட்டு 1951இல் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் முதல் நிதி ஆணையம் அமைக்கப்பட்டு தேசிய இனங்களுக்கு வரிப்பணத்தைப் பகிர்ந்தளிக்க வழிவகைச் செய்யப்பட்டது. ஆனால், 15வது நிதியாணையத்தின் விதிமுறைகள் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு பெரும் சோதனையை உருவாக்கிவிட்டது. மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு 2017இல் மாநில அரசுகளிடம் எஞ்சியிருந்த சில உரிமைகளை வரி மசோதா மூலம் பறித்துக் கொண்டது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பாராளுமன்றத் தொகுதிக் குறைப்பு, வனப்பரப்பு, நிலப்பரப்பு, சமூக அரசியல் என நிதி ஆணையத்தின் மூலம் மாநில உரிமைகள் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதை ஆதாரங்களுடன் விரிவாக பேசுகிறது இந்தக் குறுநூல்.
Reviews
There are no reviews yet.