ஆர்.எஸ்.எஸ் – இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
₹50.00
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 35க்கும் அதிகமான கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் காவல்துறையும் அரசாங்கமும் கலவரத்திற்கு துணைநின்றதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. குறிப்பாக முக்கியமான இந்துத்துவ மற்றும் பா.ஜ.க தலைவர்களின் பெயர்கள் பல்வேறு அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அமைப்புகள் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையைச் (Institutionalized riot system)செயல்படுத்தி வருகிறது. கலவரங்களை எப்படி உருவாக்குவது, எந்தப் போக்கில் திசைதிருப்பப்படவேண்டும், கலவரம் முடிந்ததற்கு பிறகு எவ்வாறு வழக்குகளைக் கையாள வேண்டும் போன்ற அனைத்துத் திட்டங்களும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறது.
Reviews
There are no reviews yet.