இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி பேரினவாதம்

35.00

பல்வேறு மொழிகள் பேசும் இந்திய ஒன்றியத்தின், அந்தந்த மொழித் தேசிய இனங்களின் பண்பாட்டையோ, மொழியையோ ஏற்றுக் கொள்ளாமல் சமஸ்கிருதத்தின் நீட்சியாக இந்தியைத் திணிப்பது, இந்தி மொழியை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது என இந்திப் பேரினவாத முறைமையை இந்தக் குறுநூல் தெளிவாகப் பேசுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழியாக இந்தியை எப்படி தேசிய மொழியாக்க பார்ப்பனர்கள் முன்னெடுத்தார்கள் என்கிற வரலாற்றைத் தெள்ளத் தெளிவாக அறிந்துக் கொள்ள இந்தக் குறுநூல் உதவியாக இருக்கும்.
SKU: NI-003-119P Category:

Additional information

Weight 60 g
Dimensions 21 × 14 × 0.5 cm
ஆசிரியர்

அரண்

பதிப்பாளர்

நிமிர் பதிப்பகம்

பதிப்பு

முதலாம் பதிப்பு: 2019

வடிவம்

காகித அட்டை

பக்கங்கள்

40

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி பேரினவாதம்”

Your email address will not be published. Required fields are marked *